சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 88
-
فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَنَظَرَ
- அவர் பார்த்தார்
- نَظْرَةً
- ஒரு பார்வை
- فِى ٱلنُّجُومِ
- நட்சத்திரங்களின் பக்கம்
பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.
37:88
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்