சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 89
-
فَقَالَ إِنِّي سَقِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَقَالَ
- அவர் கூறினார்
- إِنِّى
- நிச்சயமாக நான்
- سَقِيمٌ
- ஒரு நோயாளி
“நிச்சயமாக நாம் நோயாளியாக இருக்கிறேன்” என்றும் கூறினார்.
37:89
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்