சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 93
-
فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًا بِالْيَمِينِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَرَاغَ
- பாய்ந்தார்
- عَلَيْهِمْ
- அவற்றின் மீது
- ضَرْبًۢا
- அடிப்பதற்காக
- بِٱلْيَمِينِ
- வலக்கரத்தால்
பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி வலக்கையால் அவற்றை அடித்து (உடைத்து) விட்டார்.
37:93
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்