சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 94
-
فَأَقْبَلُوا إِلَيْهِ يَزِفُّونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَأَقْبَلُوٓا۟
- அவர்கள் வந்தனர்
- إِلَيْهِ
- அவரை நோக்கி
- يَزِفُّونَ
- விரைந்தவர்களாக
(அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால் விரைந்து வந்தார்கள்.
37:94
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்