சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 96
-
وَاللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱللَّهُ
- அல்லாஹ்தான்
- خَلَقَكُمْ
- உங்களை(யும்) படைத்தான்
- وَمَا تَعْمَلُونَ
- நீங்கள் செய்வதையும்
“உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்.”
37:96
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்