சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 95
-
قَالَ أَتَعْبُدُونَ مَا تَنْحِتُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالَ
- அவர் கூறினார்
- أَتَعْبُدُونَ
- நீங்கள் வணங்குகிறீர்களா
- مَا تَنْحِتُونَ
- நீங்கள் செதுக்குகின்றவற்றை
அவர் கூறினார்! “நீங்கள் செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்?”
37:95
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்