சூரா 39 ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்), அயாஹ் 24
-
أَفَمَنْ يَتَّقِي بِوَجْهِهِ سُوءَ الْعَذَابِ يَوْمَ الْقِيَامَةِ ۚ وَقِيلَ لِلظَّالِمِينَ ذُوقُوا مَا كُنْتُمْ تَكْسِبُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَفَمَن
- ?/எவர்
- يَتَّقِى
- தவிர்த்துக் கொள்கிறான்
- بِوَجْهِهِۦ
- தனது முகத்தால்
- سُوٓءَ
- கெட்ட
- ٱلْعَذَابِ
- வேதனையை
- يَوْمَ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாளில்
- وَقِيلَ
- கூறப்படும்
- لِلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்களுக்கு
- ذُوقُوا۟
- சுவையுங்கள்!
- مَا كُنتُمْ تَكْسِبُونَ
- நீங்கள் செய்து வந்ததை
எவன் கியாம நாளின் கொடிய வேதனையைத் தன் முகத்தைக்கொண்டேனும் தடுத்துக் கொள்ள முற்படுகிறானோ அவன் (சுவர்க்க வாசியாக முடியுமா?) மேலும், அநியாயக் காரர்களுக்கு “நீங்கள் சம்பாதித்துக் கொண்டதை (தீவினைப் பயனை) அனுபவியுங்கள்” என்று கூறப்படும்.
39:24
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்