சூரா 39 ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்), அயாஹ் 3
-
أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ ۚ وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَىٰ إِنَّ اللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِي مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ كَاذِبٌ كَفَّارٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَلَا
- அறிந்துகொள்ளுங்கள்!
- لِلَّهِ
- அல்லாஹ்விற்கே
- ٱلدِّينُ
- வழிபாடுகள்
- ٱلْخَالِصُ
- பரிசுத்தமான(து)
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- ٱتَّخَذُوا۟
- எடுத்துக் கொண்டார்கள்
- مِن دُونِهِۦٓ
- அவனையன்றி
- أَوْلِيَآءَ
- தெய்வங்களை
- مَا
- நாங்கள்வணங்குவதில்லை
- نَعْبُدُهُمْ
- நாங்கள்வணங்குவதில்லை அவர்களை
- إِلَّا
- தவிர
- لِيُقَرِّبُونَآ
- அவர்கள் எங்களை நெருக்கமாக்குவதற்காக
- إِلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் பக்கம்
- زُلْفَىٰٓ
- அந்தஸ்தால்
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- يَحْكُمُ
- தீர்ப்பளிப்பான்
- بَيْنَهُمْ
- அவர்களுக்கு மத்தியில்
- فِى مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ
- அவர்கள் தர்க்கிப்பவற்றில்
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- لَا يَهْدِى
- நேர்வழி செலுத்த மாட்டான்
- مَنْ
- எவர்
- هُوَ
- அவர்
- كَٰذِبٌ
- பொய்யர்களை
- كَفَّارٌ
- நிராகரிப்பாளர்களை
அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
39:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்