சூரா 39 ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்), அயாஹ் 45
-
وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ ۖ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِنْ دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِذَا ذُكِرَ
- நினைவு கூரப்பட்டால்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- وَحْدَهُ
- ஒருவனை மட்டும்
- ٱشْمَأَزَّتْ
- சுருங்கி விடுகின்றன
- قُلُوبُ
- உள்ளங்கள்
- ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்ளாதவர்களின்
- بِٱلْءَاخِرَةِ
- மறுமையை
- وَإِذَا ذُكِرَ
- பிரஸ்தாபிக்கப்பட்டால்
- ٱلَّذِينَ مِن دُونِهِۦٓ
- எவர்கள்/ அவனை அன்றி
- إِذَا هُمْ
- அப்போது அவர்கள்
- يَسْتَبْشِرُونَ
- மகிழ்ச்சி அடைகின்றனர்
மேலும், அல்லாஹ்(வின் பெயர்) மட்டும் தனித்தவனாகக் கூறப்பட்டால் மறுமையை ஈமான் கொள்ளாதவர்களின் இருதயங்கள் சுருங்கி விடுகின்றன; மேலும் அவனை அன்றி மற்றவர்(களின் பெயர்)கள் கூறப்பட்டால், உடனே அவர்கள் பெரிதும் மகிழ்வடைகிறார்கள்.
39:45
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்