சூரா 39 ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்), அயாஹ் 6
-
خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَأَنْزَلَ لَكُمْ مِنَ الْأَنْعَامِ ثَمَانِيَةَ أَزْوَاجٍ ۚ يَخْلُقُكُمْ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ خَلْقًا مِنْ بَعْدِ خَلْقٍ فِي ظُلُمَاتٍ ثَلَاثٍ ۚ ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ ۖ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ فَأَنَّىٰ تُصْرَفُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- خَلَقَكُم
- அவன் உங்களைப் படைத்தான்
- مِّن نَّفْسٍ وَٰحِدَةٍ
- ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து
- ثُمَّ جَعَلَ
- பிறகு/படைத்தான்
- مِنْهَا
- அதில் இருந்து
- زَوْجَهَا
- அதன் ஜோடியை
- وَأَنزَلَ
- இன்னும் உருவாக்கினான்
- لَكُم
- உங்களுக்காக
- مِّنَ ٱلْأَنْعَٰمِ
- கால்நடைகளில்
- ثَمَٰنِيَةَ
- எட்டு
- أَزْوَٰجٍ
- ஜோடிகளை
- يَخْلُقُكُمْ
- அவன் உங்களை படைக்கின்றான்
- فِى بُطُونِ
- வயிற்றில்
- أُمَّهَٰتِكُمْ
- உங்கள் தாய்மார்களின்
- خَلْقًا
- ஒரு படைப்பாக
- مِّنۢ بَعْدِ
- பின்னர்
- خَلْقٍ
- ஒரு படைப்புக்கு
- فِى ظُلُمَٰتٍ
- இருள்களில்
- ثَلَٰثٍ
- மூன்று
- ذَٰلِكُمُ
- அவன்தான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- رَبُّكُمْ
- உங்கள் இறைவனாகிய
- لَهُ
- அவனுக்கே
- ٱلْمُلْكُ
- ஆட்சி அனைத்தும்
- لَآ
- அறவே இல்லை
- إِلَٰهَ
- வணக்கத்திற்குரியவன்
- إِلَّا هُوَ
- அவனைத் தவிர
- فَأَنَّىٰ
- ஆகவே எவ்வாறு
- تُصْرَفُونَ
- நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்
அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காக கால் நடைகளிலிருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாக படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுவதும் உரித்தாகும்), அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (அவனை விட்டும்) நீஙகள் எப்படி திருப்பப்படுகிறீர்கள்,
39:6
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்