சூரா 3 ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்), அயாஹ் 112

  1. ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ أَيْنَ مَا ثُقِفُوا إِلَّا بِحَبْلٍ مِنَ اللَّهِ وَحَبْلٍ مِنَ النَّاسِ وَبَاءُوا بِغَضَبٍ مِنَ اللَّهِ وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ ۚ ذَٰلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ضُرِبَتْ
    விதிக்கப்பட்டது
    عَلَيْهِمُ
    அவர்கள் மீது
    ٱلذِّلَّةُ
    இழிவு
    أَيْنَ مَا
    எங்கெல்லாம்
    ثُقِفُوٓا۟
    பெற்றுக் கொள்ளப்பட்டார்கள்
    إِلَّا
    தவிர
    بِحَبْلٍ
    கயிற்றைக் கொண்டு
    مِّنَ ٱللَّهِ
    அல்லாஹ்வின்
    وَحَبْلٍ
    இன்னும் கயிறு
    مِّنَ ٱلنَّاسِ
    மக்களின்
    وَبَآءُو
    இன்னும் திரும்பி விட்டார்கள்
    بِغَضَبٍ
    கோபத்தில்
    مِّنَ ٱللَّهِ
    அல்லாஹ்வின்
    وَضُرِبَتْ
    இன்னும் விதிக்கப்பட்டது
    عَلَيْهِمُ
    அவர்கள் மீது
    ٱلْمَسْكَنَةُ
    ஏழ்மை
    ذَٰلِكَ
    அது
    بِأَنَّهُمْ
    காரணம்/நிச்சயமாக அவர்கள்
    كَانُوا۟
    இருந்தார்கள்
    يَكْفُرُونَ
    நிராகரிக்கிறார்கள்
    بِـَٔايَٰتِ
    வசனங்களை
    ٱللَّهِ
    அல்லாஹ்வின்
    وَيَقْتُلُونَ
    இன்னும் கொலை செய்கிறார்கள்
    لْأَنبِيَاءَ
    நபிமார்களை
    بِغَيْرِ حَقٍّ
    நியாயம் இன்றி
    ذَٰلِكَ
    அது
    بِمَا عَصَوا۟
    அவர்கள் மாறு செய்த காரணத்தால்
    وَّكَانُوا۟
    இன்னும் இருந்தார்கள்
    يَعْتَدُونَ
    வரம்பு மீறுகிறார்கள்

    அவர்கள், எங்கிருப்பினும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டுள்ளது; அல்லாஹ்விடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் அவர்களுக்கு(ப் பாதுகாவலான) ஒப்பந்தமின்றி (அவர்கள் தப்ப முடியாது); அல்லாஹ்வின் கோபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள்; ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது; இது ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் ஆயத்களை நிராகரித்தார்கள்; அநியாயமாக நபிமார்களை கொலை செய்தார்கள்; இன்னும் அவர்கள் பாவம் செய்து கொண்டும் (இறையாணையை ) மீறி நடந்து கொண்டும் இருந்ததுதான் (காரணமாகும்).

    3:112

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 3 ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)