சூரா 3 ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்), அயாஹ் 127
-
لِيَقْطَعَ طَرَفًا مِنَ الَّذِينَ كَفَرُوا أَوْ يَكْبِتَهُمْ فَيَنْقَلِبُوا خَائِبِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لِيَقْطَعَ
- அழிப்பதற்காக
- طَرَفًا
- ஒரு பகுதியை
- مِّنَ
- இருந்து
- ٱلَّذِينَ
- எவர்கள்
- كَفَرُوٓا۟
- நிராகரித்தார்கள்
- أَوْ يَكْبِتَهُمْ
- அல்லது/ அவர்களை கேவலப்படுதுவதர்க்காக
- فَيَنقَلِبُوا۟
- திரும்புவார்கள்
- خَآئِبِينَ
- ஆசை நிறைவேறாதவர்களாக
(அல்லாஹ்வுடைய உதவியின் நோக்கம்) நிராகரிப்போரில் ஒரு பகுதியினரை அழிப்பதற்கு, அல்லது அவர்கள் சிறுமைப்பட்டுத் தோல்வியடைந்தோராய்த் திரும்பிச் செல்வதற்காகவுமேயாகும்.
3:127
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்