சூரா 3 ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்), அயாஹ் 141

  1. وَلِيُمَحِّصَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَمْحَقَ الْكَافِرِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلِيُمَحِّصَ
    இன்னும் சோதிப்பதற்காக
    ٱللَّهُ
    அல்லாஹ்
    ٱلَّذِينَ
    எவர்களை
    ءَامَنُوا۟
    நம்பிக்கை கொண்டார்கள்
    وَيَمْحَقَ
    இன்னும் அழிப்பதற்காக
    ٱلْكَٰفِرِينَ
    நிராகரிப்பாளர்களை

    நம்பிக்கை கொண்டோரை பரிசுத்த மாக்குவதற்கும், காஃபிர்களை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கின்றான்.

    3:141

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 3 ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)