சூரா 3 ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்), அயாஹ் 51
-
إِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ ۗ هَٰذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّ
- நிச்சயமாக
- ٱللَّهَ
- அல்லாஹ்
- رَبِّى
- என் இறைவன்
- وَرَبُّكُمْ
- இன்னும் உங்கள் இறைவன்
- فَٱعْبُدُوهُ
- ஆகவே அவனை வணங்குங்கள்
- هَٰذَا صِرَٰطٌ
- இது/ஒரு வழி
- مُّسْتَقِيمٌ
- நேர்
“நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே அவனையே வணங்குங்கள் இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.”
3:51
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்