சூரா 3 ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்), அயாஹ் 82
-
فَمَنْ تَوَلَّىٰ بَعْدَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَمَن
- எவர்
- تَوَلَّىٰ
- விலகினார்
- بَعْدَ
- பின்னர்
- ذَٰلِكَ
- இது
- فَأُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- ٱلْفَٰسِقُونَ
- பாவிகள்
எனவே, இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்து விடுவார்களானால் நிச்சயமாக அவர்கள் தீயவர்கள் தாம்.
3:82
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்