சூரா 40 ஸூரத்துல் முஃமின் (ஈமான் கொண்டவர்), அயாஹ் 40
-
مَنْ عَمِلَ سَيِّئَةً فَلَا يُجْزَىٰ إِلَّا مِثْلَهَا ۖ وَمَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ يُرْزَقُونَ فِيهَا بِغَيْرِ حِسَابٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- مَنْ عَمِلَ
- யார் செய்வாரோ
- سَيِّئَةً
- ஒரு தீமையை
- فَلَا يُجْزَىٰٓ
- அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார்
- إِلَّا
- தவிர
- مِثْلَهَا
- அது போன்றதே
- وَمَنْ
- யார் ஒருவர்
- عَمِلَ
- செய்வாரோ
- صَٰلِحًا
- நன்மையை
- مِّن ذَكَرٍ
- இல்/ஆண்(கள்)
- أَوْ
- அல்லது
- أُنثَىٰ
- பெண்(கள்)
- وَهُوَ
- அவர் இருக்கின்ற நிலையில்
- مُؤْمِنٌ
- நம்பிக்கையாளராக
- فَأُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- يَدْخُلُونَ
- நுழைக்கப்படுவார்கள்
- ٱلْجَنَّةَ
- சொர்க்கத்தில்
- يُرْزَقُونَ فِيهَا
- அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்/அதில்
- بِغَيْرِ حِسَابٍ
- கணக்கின்றி
“எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்; எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில் ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்.
40:40
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்