சூரா 40 ஸூரத்துல் முஃமின் (ஈமான் கொண்டவர்), அயாஹ் 67
-
هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ يُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ ثُمَّ لِتَكُونُوا شُيُوخًا ۚ وَمِنْكُمْ مَنْ يُتَوَفَّىٰ مِنْ قَبْلُ ۖ وَلِتَبْلُغُوا أَجَلًا مُسَمًّى وَلَعَلَّكُمْ تَعْقِلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- هُوَ
- அவன்
- ٱلَّذِى
- எப்படிப்பட்டவன்
- خَلَقَكُم
- உங்களைப்படைத்தான்
- مِّن تُرَابٍ
- மண்ணிலிருந்து
- ثُمَّ
- பிறகு
- مِن نُّطْفَةٍ
- இந்திரியத்தில் இருந்து
- ثُمَّ مِنْ عَلَقَةٍ
- பிறகு/இரத்தக் கட்டியில் இருந்து
- ثُمَّ
- பிறகு
- يُخْرِجُكُمْ
- உங்களை வெளிக்கொண்டு வருகிறான்
- طِفْلًا
- குழந்தைகளாக
- ثُمَّ
- பிறகு
- لِتَبْلُغُوٓا۟
- நீங்கள் அடைவதற்காக
- أَشُدَّكُمْ
- வலிமையை உங்கள்
- ثُمَّ
- பிறகு
- لِتَكُونُوا۟
- நீங்கள்ஆகுவதற்காக
- شُيُوخًا
- வயோதிகர்களாக
- وَمِنكُم
- உங்களில்
- مَّن يُتَوَفَّىٰ
- உயிர் கைப்பற்றப்படுபவரும்
- مِن قَبْلُ
- இதற்கு முன்னர்
- وَلِتَبْلُغُوٓا۟
- இன்னும் நீங்கள் அடைவதற்காக
- أَجَلًا
- ஒரு தவணையை
- مُّسَمًّى
- குறிப்பிட்ட(து)
- وَلَعَلَّكُمْ تَعْقِلُونَ
- இன்னும் நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
அவன்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும் பின் அலக் என்னும் நிலையிலிருந்தும் (உருவாக்கி) உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்; பின் நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் முதியோராகுகிறீர்கள்; இதற்கு முன்னர் இறந்து விடுவோரும் உங்களில் இருக்கின்றனர் - இன்னும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள்; (இதிலிருந்து) நீங்கள் உணர்வு பெறும் பொருட்டு (இதை அறிந்து கொள்ளுங்கள்).
40:67
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்