சூரா 41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, அயாஹ் 13
-
فَإِنْ أَعْرَضُوا فَقُلْ أَنْذَرْتُكُمْ صَاعِقَةً مِثْلَ صَاعِقَةِ عَادٍ وَثَمُودَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَإِنْ أَعْرَضُوا۟
- அவர்கள் புறக்கணித்தால்
- فَقُلْ
- கூறுவீராக!
- أَنذَرْتُكُمْ
- உங்களுக்கு எச்சரிக்கிறேன்
- صَٰعِقَةً
- ஒரு பேரழிவை
- مِّثْلَ
- போன்ற
- صَٰعِقَةِ
- (ஏற்பட்ட) பேரழிவை
- عَادٍ
- ஆது உடைய
- وَثَمُودَ
- இன்னும் ஸமூது
ஆகவே, அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின், “ஆது, ஸமூது (கூட்டத்தாரு)க்கு உண்டான (இடி முழக்கம், புயல்) போன்ற வேதனையைப் போல் (இடி முழக்கம், புயல்) கொண்ட வேதனையை நான் உங்களுக்கு அச்சுறுத்துகின்றேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!.
41:13
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்