சூரா 41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, அயாஹ் 15
-
فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً ۖ أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً ۖ وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَأَمَّا عَادٌ
- ஆக, ஆது சமுதாயம்
- فَٱسْتَكْبَرُوا۟
- பெருமை அடித்தனர்
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- بِغَيْرِ ٱلْحَقِّ
- அநியாயமாக
- وَقَالُوا۟
- இன்னும் கூறினார்கள்
- مَنْ أَشَدُّ
- யார்/மிக பலசாலி(கள்)
- مِنَّا
- எங்களை விட
- قُوَّةً
- வலிமையால்
- أَوَلَمْ يَرَوْا۟
- இவர்கள் கவனிக்கவில்லையா?
- أَنَّ
- நிச்சயமாக
- ٱللَّهَ
- அல்லாஹ்
- ٱلَّذِى خَلَقَهُمْ
- எவன்/படைத்தான்/அவர்களை
- هُوَ
- அவன்
- أَشَدُّ
- மிக பலசாலி
- مِنْهُمْ
- அவர்களை விட
- قُوَّةً
- வலிமையால்
- وَكَانُوا۟
- அவர்கள் இருந்தனர்
- بِـَٔايَٰتِنَا
- நமது வசனங்களை
- يَجْحَدُونَ
- மறுப்பவர்களாக
அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, “எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?” என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள்.
41:15
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்