சூரா 41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, அயாஹ் 16
-
فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي أَيَّامٍ نَحِسَاتٍ لِنُذِيقَهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَلَعَذَابُ الْآخِرَةِ أَخْزَىٰ ۖ وَهُمْ لَا يُنْصَرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَأَرْسَلْنَا
- ஆகவே அனுப்பினோம்
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- رِيحًا
- காற்றை
- صَرْصَرًا
- கடும் குளிர்(ந்தது)
- فِىٓ أَيَّامٍ
- நாள்களில்
- نَّحِسَاتٍ
- துரதிர்ஷ்டமான
- لِّنُذِيقَهُمْ
- நாம் அவர்களுக்கு சுவைக்க வைப்பதற்காக
- عَذَابَ
- வேதனையை
- ٱلْخِزْىِ
- கேவலமான
- فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا
- இவ்வுலகில்
- وَلَعَذَابُ
- வேதனையோ
- ٱلْءَاخِرَةِ
- மறுமையின்
- أَخْزَىٰ
- மிக கேவலமானது
- وَهُمْ لَا يُنصَرُونَ
- இன்னும் அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்
ஆதலினால், இவ்வுலக வாழ்வில் அவர்கள் இழிவு தரும் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்ய, கெட்ட நாட்களில் அவர்கள் மீது ஒரு கொடிய புயல் காற்றை அனுப்பினோம்; மேலும், மறுமையிலுள்ள வேதனையோ மிகவும் இழிவுள்ளதாகும்; அன்றியும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.
41:16
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்