சூரா 41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, அயாஹ் 30

  1. إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّ ٱلَّذِينَ
    நிச்சயமாக எவர்கள்
    قَالُوا۟
    கூறினார்கள்
    رَبُّنَا
    எங்கள் இறைவன்
    ٱللَّهُ
    அல்லாஹ்தான்
    ثُمَّ ٱسْتَقَٰمُوا۟
    பிறகு/உறுதியாக இருந்தார்கள்
    تَتَنَزَّلُ
    இறங்குவார்கள்
    عَلَيْهِمُ
    அவர்கள் மீது
    ٱلْمَلَٰٓئِكَةُ
    வானவர்கள்
    أَلَّا تَخَافُوا۟
    நீங்கள் பயப்படாதீர்கள்!
    وَلَا تَحْزَنُوا۟
    இன்னும் கவலைப்படாதீர்கள்!
    وَأَبْشِرُوا۟
    நற்செய்தி பெறுங்கள்!
    بِٱلْجَنَّةِ
    சொர்க்கத்தைக் கொண்டு
    ٱلَّتِى كُنتُمْ تُوعَدُونَ
    எது/வாக்களிக்கப்பட்டவர்களாக இருந்தீர்கள்

    நிச்சயமாக எவர்கள்| “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.

    41:30

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா