சூரா 41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, அயாஹ் 32

  1. نُزُلًا مِنْ غَفُورٍ رَحِيمٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    نُزُلًا
    விருந்தோம்பலாக
    مِّنْ
    இருந்து
    غَفُورٍ
    மகா மன்னிப்பாளன்
    رَّحِيمٍ
    மகா கருணையாளன்

    “மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்” (இது என்று கூறுவார்கள்).

    41:32

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா