சூரா 41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, அயாஹ் 33

  1. وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَمَنْ
    யார்?
    أَحْسَنُ
    மிக அழகானவர்
    قَوْلًا
    பேச்சால்
    مِّمَّن
    ஒருவரைவிட
    دَعَآ
    அழைத்தார்
    إِلَى ٱللَّهِ
    அல்லாஹ்வின் பக்கம்
    وَعَمِلَ
    இன்னும் செய்தார்
    صَٰلِحًا
    நல்லதை
    وَقَالَ
    இன்னும் கூறுகின்றார்
    إِنَّنِى
    நிச்சயமாக நான்
    مِنَ ٱلْمُسْلِمِينَ
    முஸ்லிம்களில் உள்ளவன்

    எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து| “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)

    41:33

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா