சூரா 41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, அயாஹ் 38
-
فَإِنِ اسْتَكْبَرُوا فَالَّذِينَ عِنْدَ رَبِّكَ يُسَبِّحُونَ لَهُ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا يَسْأَمُونَ ۩
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَإِنِ ٱسْتَكْبَرُوا۟
- அவர்கள் பெருமையடித்து விலகினால்
- فَٱلَّذِينَ عِندَ رَبِّكَ
- உமது இறைவனிடம் இருக்கின்றவர்கள்
- يُسَبِّحُونَ
- துதிக்கின்றனர்
- لَهُۥ
- அவனை
- بِٱلَّيْلِ
- இரவிலும்
- وَٱلنَّهَارِ
- பகலிலும்
- وَهُمْ
- அவர்கள்
- لَا يَسْـَٔمُونَ
- சோர்வடைய மாட்டார்கள்
ஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள் (வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹு செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள்; அவர்கள் (அதில்) சோர்வடைவதுமில்லை.
41:38
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்