சூரா 42 ஸூரத்துஷ் ஷூறா (கலந்தாலோசித்தல்), அயாஹ் 32
-
وَمِنْ آيَاتِهِ الْجَوَارِ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمِنْ ءَايَٰتِهِ
- அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான்
- ٱلْجَوَارِ
- மிதந்து செல்லக்கூடிய கப்பல்கள்
- فِى ٱلْبَحْرِ
- கடலில்
- كَٱلْأَعْلَٰمِ
- மலைகளைப் போன்று
இன்னும், மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.
42:32
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்