சூரா 42 ஸூரத்துஷ் ஷூறா (கலந்தாலோசித்தல்), அயாஹ் 45
-
وَتَرَاهُمْ يُعْرَضُونَ عَلَيْهَا خَاشِعِينَ مِنَ الذُّلِّ يَنْظُرُونَ مِنْ طَرْفٍ خَفِيٍّ ۗ وَقَالَ الَّذِينَ آمَنُوا إِنَّ الْخَاسِرِينَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ الْقِيَامَةِ ۗ أَلَا إِنَّ الظَّالِمِينَ فِي عَذَابٍ مُقِيمٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَتَرَىٰهُمْ
- நீர் காண்பீர்/அவர்களை
- يُعْرَضُونَ
- சமர்ப்பிக்கப்படுவர்களாக
- عَلَيْهَا
- அதன் முன்
- خَٰشِعِينَ
- தலைகுனிந்தவர்களாக
- مِنَ ٱلذُّلِّ
- இழிவினால்
- يَنظُرُونَ
- அவர்கள் பார்ப்பார்கள்
- مِن طَرْفٍ
- பார்வையால்
- خَفِىٍّ
- திருட்டு
- وَقَالَ
- இன்னும் கூறுவார்கள்
- ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- நம்பிக்கையாளர்கள்
- إِنَّ
- நிச்சயமாக
- ٱلْخَٰسِرِينَ
- நஷ்டவாளிகள்
- ٱلَّذِينَ خَسِرُوٓا۟
- நஷ்டமிழைத்தவர்கள்தான்
- أَنفُسَهُمْ
- தங்களுக்கு(ம்)
- وَأَهْلِيهِمْ
- தங்கள்குடும்பத்திற்கும்
- يَوْمَ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாளில்
- أَلَآ
- அறிந்துகொள்ளுங்கள்!
- إِنَّ
- நிச்சயமாக
- ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்கள்
- فِى عَذَابٍ
- வேதனையில்
- مُّقِيمٍ
- நிலையான
மேலும், சிறுமைப்பட்டுத் தலை கவிழ்ந்தவர்களாகவும், (மறைவாகக்) கடைக்கண்ணால் பார்த்த வண்ணமாகவும் அவர்கள் (நரகத்தின் முன்) கொண்டுவரப் படுவதை நீர் காண்பீர்; (அவ்வேளை) ஈமான் கொண்டவர்கள் கூறுவார்கள்| “எவர் தங்களுக்கும், தம் குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை தேடிக் கொண்டார்களோ, கியாம நாளில் நிச்சயமாக அவர்கள் முற்றிலும் நஷ்டவாளர்தாம்.” அறிந்து கொள்க! நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள்.
42:45
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்