சூரா 42 ஸூரத்துஷ் ஷூறா (கலந்தாலோசித்தல்), அயாஹ் 48
-
فَإِنْ أَعْرَضُوا فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا ۖ إِنْ عَلَيْكَ إِلَّا الْبَلَاغُ ۗ وَإِنَّا إِذَا أَذَقْنَا الْإِنْسَانَ مِنَّا رَحْمَةً فَرِحَ بِهَا ۖ وَإِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ فَإِنَّ الْإِنْسَانَ كَفُورٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَإِنْ أَعْرَضُوا۟
- அவர்கள் புறக்கணித்தால்
- فَمَآ أَرْسَلْنَٰكَ
- நாம் உம்மை அனுப்பவில்லை
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- حَفِيظًا
- கண்காணிப்பவராக
- إِنْ عَلَيْكَ
- உம்மீது கடமை இல்லை
- إِلَّا
- தவிர
- ٱلْبَلَٰغُ
- எடுத்துரைப்பதை
- وَإِنَّآ
- நிச்சயமாக நாம்
- إِذَآ أَذَقْنَا
- சுவைக்க வைத்தால்
- ٱلْإِنسَٰنَ
- மனிதர்களுக்கு
- مِنَّا
- நம்மிடமிருந்து
- رَحْمَةً
- ஓர் அருளை
- فَرِحَ
- அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்(கள்)
- بِهَا
- அதனால்
- وَإِن تُصِبْهُمْ
- அவர்களுக்கு ஏற்பட்டால்
- سَيِّئَةٌۢ
- ஒரு தீங்கு
- بِمَا قَدَّمَتْ
- முற்படுத்தியதால்
- أَيْدِيهِمْ
- அவர்களின் கரங்கள்
- فَإِنَّ ٱلْإِنسَٰنَ
- நிச்சயமாக மனிதன்
- كَفُورٌ
- மிகப்பெரிய நிராகரிப்பாளன்
எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை; (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின் காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான்.
42:48
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்