சூரா 42 ஸூரத்துஷ் ஷூறா (கலந்தாலோசித்தல்), அயாஹ் 52
-
وَكَذَٰلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِنْ أَمْرِنَا ۚ مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَٰكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَنْ نَشَاءُ مِنْ عِبَادِنَا ۚ وَإِنَّكَ لَتَهْدِي إِلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَكَذَٰلِكَ
- இவ்வாறுதான்
- أَوْحَيْنَآ
- வஹீ அறிவித்தோம்
- إِلَيْكَ
- உமக்கு
- رُوحًا
- அருளாக
- مِّنْ أَمْرِنَا
- நமதுகட்டளையினால்
- مَا كُنتَ
- நீர் இருக்கவில்லை
- تَدْرِى
- அறிந்தவராக
- مَا ٱلْكِتَٰبُ
- வேதம் என்றால் என்ன
- وَلَا ٱلْإِيمَٰنُ
- ஈமான் என்றால் என்ன
- وَلَٰكِن
- எனினும்
- جَعَلْنَٰهُ
- நாம் இதை ஆக்கினோம்
- نُورًا
- ஓர் ஒளியாக
- نَّهْدِى
- நாம் நேர்வழி காட்டுகின்றோம்
- بِهِۦ
- இதன் மூலம்
- مَن نَّشَآءُ
- நாம் நாடுகின்றவர்களுக்கு
- مِنْ عِبَادِنَا
- நமது அடியார்களில்
- وَإِنَّكَ
- நிச்சயமாக நீர்
- لَتَهْدِىٓ
- நேர்வழி காட்டுகின்றீர்
- إِلَىٰ
- பக்கம்
- صِرَٰطٍ
- பாதையின்
- مُّسْتَقِيمٍ
- நேரான
(நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர்.
42:52
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்