சூரா 42 ஸூரத்துஷ் ஷூறா (கலந்தாலோசித்தல்), அயாஹ் 8
-
وَلَوْ شَاءَ اللَّهُ لَجَعَلَهُمْ أُمَّةً وَاحِدَةً وَلَٰكِنْ يُدْخِلُ مَنْ يَشَاءُ فِي رَحْمَتِهِ ۚ وَالظَّالِمُونَ مَا لَهُمْ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَوْ شَآءَ
- நாடியிருந்தால்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- لَجَعَلَهُمْ
- அவர்களை ஆக்கியிருப்பான்
- أُمَّةً
- மார்க்கமுடையவர்களாக
- وَٰحِدَةً
- ஒரே ஒரு
- وَلَٰكِن
- என்றாலும்
- يُدْخِلُ
- நுழைக்கின்றான்
- مَن يَشَآءُ
- தான் நாடியவர்களை
- فِى رَحْمَتِهِۦ
- தனது அருளில்
- وَٱلظَّٰلِمُونَ
- அநியாயக்காரர்கள்
- مَا لَهُم
- அவர்களுக்கு இல்லை
- مِّن وَلِىٍّ
- எந்த பாதுகாவலரும்
- وَلَا نَصِيرٍ
- எந்த உதவியாளரும் இல்லை
அல்லாஹ் நாடியிருந்தால், நிச்சயமாக அவர்கள் (யாவரையும்) அவன் ஒரே உம்மத்தாக - சமுதாயமாக ஆக்கியிருப்பான்; எனினும் அவன் தான் நாடியவர்களைத் தன்னுடைய ரஹ்மத்தில் - கிருபையில் - நுழைவிப்பான்; அநியாயக்காரர்களுக்குப் பாதுகாவலர்களோ, உதவிபுரிபவர்களோ இல்லை.
42:8
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்