சூரா 43 ஸூரத்துஜ் ஜுக்ருஃப் (பொன் அலங்காரம்), அயாஹ் 27

  1. إِلَّا الَّذِي فَطَرَنِي فَإِنَّهُ سَيَهْدِينِ

    “என்னைப் படைத்தானே அவனைத் தவிர (வேறெவரையும் வணங்க மாட்டேன்). அவனே எனக்கு நேர்வழி காண்பிப்பான்” (என்றும் கூறியதை நினைவு கூர்வீராக)!

    43:27

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்