சூரா 43 ஸூரத்துஜ் ஜுக்ருஃப் (பொன் அலங்காரம்), அயாஹ் 43
-
فَاسْتَمْسِكْ بِالَّذِي أُوحِيَ إِلَيْكَ ۖ إِنَّكَ عَلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَٱسْتَمْسِكْ
- ஆகவே, உறுதியாக பற்றிப்பிடிப்பீராக!
- بِٱلَّذِىٓ أُوحِىَ
- வஹீ அறிவிக்கப்பட்டதை
- إِلَيْكَ
- உமக்கு
- إِنَّكَ
- நிச்சயமாக நீர்
- عَلَىٰ صِرَٰطٍ
- பாதையில்
- مُّسْتَقِيمٍ
- நேரான(து)
(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர்.
43:43
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்