சூரா 43 ஸூரத்துஜ் ஜுக்ருஃப் (பொன் அலங்காரம்), அயாஹ் 44

  1. وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ ۖ وَسَوْفَ تُسْأَلُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِنَّهُۥ
    நிச்சயமாக இது
    لَذِكْرٌ
    ஒரு சிறப்பாகும்
    لَّكَ
    உமக்கு(ம்)
    وَلِقَوْمِكَ
    உமது மக்களுக்கும்
    وَسَوْفَ تُسْـَٔلُونَ
    உங்களிடம் விரைவில் விசாரிக்கப்படும்

    நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது; (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.

    43:44

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 43 ஸூரத்துஜ் ஜுக்ருஃப் (பொன் அலங்காரம்)