சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 36

  1. فَأْتُوا بِآبَائِنَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَأْتُوا۟ بِـَٔابَآئِنَآ
    எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்!
    إِن كُنتُمْ
    நீங்கள் இருந்தால்
    صَٰدِقِينَ
    உண்மையாளர்களாக

    “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கள் மூதாதையரை (திரும்பக்) கொண்டு வாருங்கள்.”

    44:36

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை)