சூரா 46 ஸூரத்துல் அஹ்காஃப் (மணல் திட்டுகள்), அயாஹ் 10
-
قُلْ أَرَأَيْتُمْ إِنْ كَانَ مِنْ عِنْدِ اللَّهِ وَكَفَرْتُمْ بِهِ وَشَهِدَ شَاهِدٌ مِنْ بَنِي إِسْرَائِيلَ عَلَىٰ مِثْلِهِ فَآمَنَ وَاسْتَكْبَرْتُمْ ۖ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قُلْ
- கூறுவீராக!
- أَرَءَيْتُمْ
- அறிவியுங்கள்
- إِن كَانَ
- இது இருந்தால்
- مِنْ عِندِ ٱللَّهِ
- அல்லாஹ்விடமிருந்து
- وَكَفَرْتُم بِهِۦ
- இன்னும் நீங்கள் நிராகரித்து விட்டால்/இதை
- وَشَهِدَ
- இன்னும் சாட்சியும் கூறினார்
- شَاهِدٌ
- ஒரு சாட்சியாளர்
- مِّنۢ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
- இஸ்ரவேலர்களில் உள்ள
- عَلَىٰ مِثْلِهِۦ
- இதுபோன்ற ஒன்றுக்கு
- فَـَٔامَنَ
- அவர் நம்பிக்கை கொண்டிருக்க
- وَٱسْتَكْبَرْتُمْ
- நீங்களோ பெருமை அடித்தீர்கள்
- إِنَّ
- நிச்சயமாக
- ٱللَّهَ
- அல்லாஹ்
- لَا يَهْدِى
- நேர்வழி காட்ட மாட்டான்
- ٱلْقَوْمَ
- மக்களுக்கு
- ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்கார(ர்கள்)
“இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியானவர் இது போன்றது (வர வேண்டியிருந்தது) என்பதில் சாட்சியங்கூறி ஈமான் கொண்டிருக்கும் போது இதனை நீங்கள் நிராகரித்து பெருமை அடித்துக் கொண்டால் (உங்கள் நிலை என்னவாகும் என்பதை) நீங்கள் கவனித்தீர்களா?” என்று நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார சமூகத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்.
46:10
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்