சூரா 46 ஸூரத்துல் அஹ்காஃப் (மணல் திட்டுகள்), அயாஹ் 18

  1. أُولَٰئِكَ الَّذِينَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِنَ الْجِنِّ وَالْإِنْسِ ۖ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أُو۟لَٰٓئِكَ
    இவர்கள்
    ٱلَّذِينَ
    எவர்கள்
    حَقَّ
    உறுதியாகிவிட்டது
    عَلَيْهِمُ
    இவர்கள் மீதும்
    ٱلْقَوْلُ
    வாக்கு
    فِىٓ أُمَمٍ
    சமுதாயங்களுடன்
    قَدْ
    திட்டமாக
    خَلَتْ
    சென்றுவிட்ட(னர்)
    مِن قَبْلِهِم
    இவர்களுக்கு முன்னர்
    مِّنَ ٱلْجِنِّ
    ஜின்களில்
    وَٱلْإِنسِ
    மற்றும் மனித(ர்கள்)
    إِنَّهُمْ
    நிச்சயமாக இவர்கள்
    كَانُوا۟
    இருக்கின்றனர்
    خَٰسِرِينَ
    நஷ்டவாளிகளாகவே

    இத்தகையோரின் நிலையோ, இவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்கள் மனிதர்கள் கூட்டத்தினரில் (பாவம் செய்ததினால்) எவர்களுக்கு எதிராக (அல்லாஹ்வின்) வாக்கு மெய்யாக உறுதியாய் விடுகிறதோ, அது போன்றது தான்; நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாய் விட்டனர்.

    46:18

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 46 ஸூரத்துல் அஹ்காஃப் (மணல் திட்டுகள்)