சூரா 47 ஸூரத்து முஹம்மது, அயாஹ் 13
-
وَكَأَيِّنْ مِنْ قَرْيَةٍ هِيَ أَشَدُّ قُوَّةً مِنْ قَرْيَتِكَ الَّتِي أَخْرَجَتْكَ أَهْلَكْنَاهُمْ فَلَا نَاصِرَ لَهُمْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَكَأَيِّن
- எத்தனையோ
- مِّن قَرْيَةٍ
- ஊர் (மக்)கள்
- هِىَ
- அவை
- أَشَدُّ
- மிக உறுதியான(து)
- قُوَّةً
- பலத்தால்
- مِّن قَرْيَتِكَ
- உமது ஊரைவிட
- ٱلَّتِىٓ أَخْرَجَتْكَ
- எது/உம்மை வெளியேற்றிய(து)
- أَهْلَكْنَٰهُمْ
- நாம் அவர்களை அழித்தோம்
- فَلَا
- அறவே இல்லை
- نَاصِرَ
- உதவியாளர்
- لَهُمْ
- அவர்களுக்கு
மேலும், (நபியே!) உம்முடைய ஊரை விட்டு உம்மை வெளியேற்றியவர்களை விட, எத்தனையோ ஊ(ரா)ர்கள் மிக்க பல முடையவர்களாக இருந்தார்கள். (அவர்கள் பாவத்தின் காரணமாக) அவர்களை நாம் அழித்து விட்டோம் - ஆகவே அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கவில்லை.
47:13
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்