சூரா 47 ஸூரத்து முஹம்மது, அயாஹ் 14
-
أَفَمَنْ كَانَ عَلَىٰ بَيِّنَةٍ مِنْ رَبِّهِ كَمَنْ زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَفَمَن
- ஆவார்களா?
- كَانَ
- இருப்பவர்கள்
- عَلَىٰ بَيِّنَةٍ
- தெளிவான அத்தாட்சியில்
- مِّن رَّبِّهِۦ
- தமது இறைவனின்
- كَمَن
- போன்று/எவர்களுக்கு
- زُيِّنَ
- அலங்கரிக்கப்பட்டது
- لَهُۥ
- தமக்கு
- سُوٓءُ
- கெட்ட
- عَمَلِهِۦ
- தங்களது செயல்கள்
- وَٱتَّبَعُوٓا۟
- இன்னும் பின்பற்றுகின்றார்கள்
- أَهْوَآءَهُم
- தங்கள் மன இச்சைகளை
எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளதோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஒப்பாவாரா?
47:14
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்