சூரா 47 ஸூரத்து முஹம்மது, அயாஹ் 15
-
مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ ۖ فِيهَا أَنْهَارٌ مِنْ مَاءٍ غَيْرِ آسِنٍ وَأَنْهَارٌ مِنْ لَبَنٍ لَمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِنْ خَمْرٍ لَذَّةٍ لِلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِنْ عَسَلٍ مُصَفًّى ۖ وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ ۖ كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- مَّثَلُ
- தன்மையாவது
- ٱلْجَنَّةِ ٱلَّتِى
- சொர்க்கத்தின்/எது
- وُعِدَ
- வாக்களிக்கப்பட்டது
- ٱلْمُتَّقُونَ
- இறையச்ச முள்ளவர்களுக்கு
- فِيهَآ
- அதில்
- أَنْهَٰرٌ
- ஆறுகளும்
- مِّن مَّآءٍ
- தண்ணீரின்
- غَيْرِ ءَاسِنٍ
- துர் வாடை வீசாத
- وَأَنْهَٰرٌ
- ஆறுகளும்
- مِّن لَّبَنٍ
- பாலின்
- لَّمْ يَتَغَيَّرْ
- மாறவில்லை
- طَعْمُهُۥ
- அதன் ருசி
- وَأَنْهَٰرٌ
- ஆறுகளும்
- مِّنْ خَمْرٍ
- மதுவின்
- لَّذَّةٍ
- ருசியான
- لِّلشَّٰرِبِينَ
- அருந்துபவர்களுக்கு
- وَأَنْهَٰرٌ
- ஆறுகளும்
- مِّنْ عَسَلٍ
- தேனின்
- مُّصَفًّى
- தூய்மையான(து)
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு
- فِيهَا
- அதில்
- مِن كُلِّ
- எல்லாவற்றிலிருந்து(ம்)
- ٱلثَّمَرَٰتِ
- கனிகள்
- وَمَغْفِرَةٌ
- மன்னிப்பும்
- مِّن رَّبِّهِمْ
- அவர்களின் இறைவனிடமிருந்து
- كَمَنْ هُوَ
- போன்று/எவர்(கள்)/ அவர்(கள்)
- خَٰلِدٌ
- நிரந்தரமானவர்(கள்)
- فِى ٱلنَّارِ
- நரகத்தில்
- وَسُقُوا۟
- இன்னும் புகட்டப்படுவார்கள்
- مَآءً
- நீரை
- حَمِيمًا
- கொதிக்கின்றது
- فَقَطَّعَ
- அது துண்டு துண்டாக ஆக்கிவிடும்
- أَمْعَآءَهُمْ
- குடல்களை அவர்களின்
பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது| அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?
47:15
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்