சூரா 47 ஸூரத்து முஹம்மது, அயாஹ் 2
-
وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَآمَنُوا بِمَا نُزِّلَ عَلَىٰ مُحَمَّدٍ وَهُوَ الْحَقُّ مِنْ رَبِّهِمْ ۙ كَفَّرَ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَأَصْلَحَ بَالَهُمْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ
- இன்னும் நன்மைகளை செய்தனர்
- وَءَامَنُوا۟
- இன்னும் நம்பிக்கை கொண்டார்கள்
- بِمَا نُزِّلَ
- இறக்கப்பட்டதை(யும்)
- عَلَىٰ مُحَمَّدٍ
- முஹம்மது நபியின் மீது
- وَهُوَ
- அதுதான்
- ٱلْحَقُّ
- உண்மையாகும்
- مِن رَّبِّهِمْ
- அவர்களின் இறைவனிடம் இருந்து வந்த
- كَفَّرَ
- போக்கிவிடுவான்
- عَنْهُمْ
- அவர்களை விட்டு
- سَيِّـَٔاتِهِمْ
- அவர்களின் பாவங்களை
- وَأَصْلَحَ
- இன்னும் சீர் செய்துவிடுவான்
- بَالَهُمْ
- அவர்களின் காரியத்தை
ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.
47:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்