சூரா 48 ஸூரத்துல் ஃபத்ஹ் (வெற்றி), அயாஹ் 23

  1. سُنَّةَ اللَّهِ الَّتِي قَدْ خَلَتْ مِنْ قَبْلُ ۖ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللَّهِ تَبْدِيلًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    سُنَّةَ
    நடைமுறைப்படிதான்
    ٱللَّهِ
    அல்லாஹ்வின்
    ٱلَّتِى قَدْ خَلَتْ
    எது/சென்றுவிட்டது
    مِن قَبْلُ
    இதற்கு முன்னர்
    وَلَن تَجِدَ
    நீர் காணமாட்டீர்
    لِسُنَّةِ
    நடைமுறைக்கு
    ٱللَّهِ
    அல்லாஹ்வின்
    تَبْدِيلًا
    மாற்றத்தை(யும்)

    இவ்வாறு செய்வதே அல்லாஹ்வுடைய ஸுன்னத்து (நடைமுறை) ஆகும், இதற்கு முன்பும் (இவ்வாறு) நடந்திருக்கிறது - ஆகவே அல்லாஹ்வுடைய ஸுன்னத்தில் - (நடைமுறையில்) நீர் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்.

    48:23

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 48 ஸூரத்துல் ஃபத்ஹ் (வெற்றி)