சூரா 48 ஸூரத்துல் ஃபத்ஹ் (வெற்றி), அயாஹ் 25

  1. هُمُ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَالْهَدْيَ مَعْكُوفًا أَنْ يَبْلُغَ مَحِلَّهُ ۚ وَلَوْلَا رِجَالٌ مُؤْمِنُونَ وَنِسَاءٌ مُؤْمِنَاتٌ لَمْ تَعْلَمُوهُمْ أَنْ تَطَئُوهُمْ فَتُصِيبَكُمْ مِنْهُمْ مَعَرَّةٌ بِغَيْرِ عِلْمٍ ۖ لِيُدْخِلَ اللَّهُ فِي رَحْمَتِهِ مَنْ يَشَاءُ ۚ لَوْ تَزَيَّلُوا لَعَذَّبْنَا الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابًا أَلِيمًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    هُمُ
    அவர்கள்தான்
    ٱلَّذِينَ كَفَرُوا۟
    நிராகரித்தவர்கள்
    وَصَدُّوكُمْ
    இன்னும் உங்களைத் தடுத்தார்கள்
    عَنِ ٱلْمَسْجِدِ
    மஸ்ஜிதை விட்டு
    ٱلْحَرَامِ
    புனித(மானது)
    وَٱلْهَدْىَ
    பலிப் பிராணியையும்
    مَعْكُوفًا
    வழிபாட்டுக்காக கொண்டு வரப்பட்ட
    أَن يَبْلُغَ
    அது சேருவதை விட்டு
    مَحِلَّهُۥ
    அதனுடைய இடத்திற்கு
    وَلَوْلَا
    இல்லாமல் இருந்தால்
    رِجَالٌ
    ஆண்களும்
    مُّؤْمِنُونَ
    நம்பிக்கை கொண்ட(வர்கள்)
    وَنِسَآءٌ
    பெண்களும்
    مُّؤْمِنَٰتٌ
    நம்பிக்கை கொண்ட(வர்கள்)
    لَّمْ
    நீங்கள் அறியாமல்
    تَعْلَمُوهُمْ
    நீங்கள் அறியாமல் அவர்களை
    أَن تَطَـُٔوهُمْ
    நீங்கள் தாக்கிவிட
    فَتُصِيبَكُم
    அவர்களை உங்களுக்கு ஏற்பட்டு விடும்
    مِّنْهُم مَّعَرَّةٌۢ
    அவர்களினால்/பழிப்பு
    بِغَيْرِ عِلْمٍ
    அறியாமல்
    لِّيُدْخِلَ
    நுழைப்பதற்காக
    ٱللَّهُ
    அல்லாஹ்
    فِى رَحْمَتِهِۦ
    தனது அருளில்
    مَن يَشَآءُ
    நாடுகின்றவர்களை
    لَوْ تَزَيَّلُوا۟
    அவர்கள் நீங்கியிருந்தால்
    لَعَذَّبْنَا
    தண்டித்திருப்போம்
    ٱلَّذِينَ كَفَرُوا۟
    நிராகரித்தவர்களை
    مِنْهُمْ
    அவர்களில்
    عَذَابًا
    தண்டனையால்
    أَلِيمًا
    வலி தரக்கூடிய(து)

    “மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களையும் (தடுத்து,) குர்பானி பிராணியை அதற்குரிய இடத்திற்கு செல்லமுடியாத படியும் தடுத்த காஃபிர்கள் அவர்கள்தான். (மக்காவில் ஈமானை மறைத்துக் கொண்ட) முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் இல்லாதிருந்தால் அவர்களை நீங்கள் அறிந்து கொள்ளாமலேயே (உங்கள் கால்களால்) அவர்களை மிதித்திருப்பீர்கள்; (அவ்வாறே) அவர்கள் அறியாத நிலையில் அவர்கள் மூலம் உங்களுக்கு தீங்கு ஏற்பட்டிருக்கும். தான் நாடியவர்களை தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வதற்காகவே (அவன் மக்காவில் பிரவேசிக்க உங்களை அனுமதிக்கவில்லை; அங்கு இருக்கும்) முஃமின்கள் (காஃபிர்களை விட்டும்) விலகியிருந்தால் அவர்களில் காஃபிர்களை (மட்டும்) கடும் வேதனையாக வேதனை செய்திருப்போம்.

    48:25

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 48 ஸூரத்துல் ஃபத்ஹ் (வெற்றி)