சூரா 49 ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்), அயாஹ் 12
-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- ٱجْتَنِبُوا۟
- தவிர்த்துவிடுங்கள்!
- كَثِيرًا
- அதிகமானவற்றை
- مِّنَ ٱلظَّنِّ
- எண்ணங்களில்
- إِنَّ بَعْضَ
- நிச்சயமாக சில
- ٱلظَّنِّ
- எண்ணங்களில்
- إِثْمٌ
- பாவமாகும்
- وَلَا تَجَسَّسُوا۟
- ஆராயாதீர்கள்!
- وَلَا يَغْتَب
- புறம் பேசவேண்டாம்
- بَّعْضُكُم
- உங்களில் சிலர்
- بَعْضًا
- சிலரைப் பற்றி
- أَيُحِبُّ
- விரும்புவாரா?
- أَحَدُكُمْ
- உங்களில் ஒருவர்
- أَن يَأْكُلَ
- சாப்பிட
- لَحْمَ
- மாமிசத்தை
- أَخِيهِ
- தன் சகோதரனின்
- مَيْتًا
- இறந்த நிலையில்
- فَكَرِهْتُمُوهُ
- அதை நீங்கள் வெறுப்பீர்களே!
- وَٱتَّقُوا۟
- அஞ்சிக்கொள்ளுங்கள்!
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- تَوَّابٌ
- தவ்பாவை அங்கீகரிப்பவன்
- رَّحِيمٌ
- மகா கருணையாளன்
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.
49:12
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்