சூரா 49 ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்), அயாஹ் 13
-
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَىٰ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا ۚ إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
- மக்களே!
- إِنَّا
- நிச்சயமாக நாம்
- خَلَقْنَٰكُم
- உங்களைப் படைத்தோம்
- مِّن ذَكَرٍ
- ஓர் ஆணிலிருந்து
- وَأُنثَىٰ
- இன்னும் ஒரு பெண்
- وَجَعَلْنَٰكُمْ
- இன்னும் உங்களை நாம் ஆக்கினோம்
- شُعُوبًا
- பல நாட்டவர்களாக(வும்)
- وَقَبَآئِلَ
- பல குலத்தவர்களாகவும்
- لِتَعَارَفُوٓا۟
- நீங்கள் ஒருவர் ஒருவரை அறிவதற்காக
- إِنَّ
- நிச்சயமாக
- أَكْرَمَكُمْ
- உங்களில் மிக கண்ணியமானவர்
- عِندَ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- أَتْقَىٰكُمْ
- உங்களில் அதிகம் இறையச்சமுடையவர்தான்
- إِنَّ
- நிச்சயமாக
- ٱللَّهَ
- அல்லாஹ்
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
- خَبِيرٌ
- ஆழ்ந்தறிபவன்
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
49:13
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்