சூரா 49 ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்), அயாஹ் 15

  1. إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ ۚ أُولَٰئِكَ هُمُ الصَّادِقُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ
    நம்பிக்கையாளர்கள் எல்லாம்
    ٱلَّذِينَ
    எவர்கள்
    ءَامَنُوا۟
    நம்பிக்கை கொண்டனர்
    بِٱللَّهِ
    அல்லாஹ்வை(யும்)
    وَرَسُولِهِۦ
    அவனது தூதரையும்
    ثُمَّ
    பிறகு
    لَمْ يَرْتَابُوا۟
    அவர்கள் சந்தேகிக்கவில்லை
    وَجَٰهَدُوا۟
    இன்னும் போரிடுகிறார்கள்
    بِأَمْوَٰلِهِمْ
    தங்கள் செல்வங்களாலும்
    وَأَنفُسِهِمْ
    தங்கள் உயிர்களாலும்
    فِى سَبِيلِ
    பாதையில்
    ٱللَّهِ أُو۟لَٰٓئِكَ هُمُ
    அல்லாஹ்வின்/அத்தகையவர்கள்தான்
    ٱلصَّٰدِقُونَ
    உண்மையாளர்கள்

    நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்.

    49:15

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 49 ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்)