சூரா 4 ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்), அயாஹ் 104
-
وَلَا تَهِنُوا فِي ابْتِغَاءِ الْقَوْمِ ۖ إِنْ تَكُونُوا تَأْلَمُونَ فَإِنَّهُمْ يَأْلَمُونَ كَمَا تَأْلَمُونَ ۖ وَتَرْجُونَ مِنَ اللَّهِ مَا لَا يَرْجُونَ ۗ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَا تَهِنُوا۟
- சோர்வடையாதீர்கள்
- فِى ٱبْتِغَآءِ
- தேடுவதில்
- ٱلْقَوْمِ
- கூட்டத்தை
- إِن تَكُونُوا۟
- நீங்கள் இருந்தால்
- تَأْلَمُونَ
- வேதனைப் படுபவர்களாக
- فَإِنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- يَأْلَمُونَ كَمَا
- வேதனைப்படுகிறார்கள்/போன்று
- تَأْلَمُونَ
- வேதனைப் படுபவர்களாக
- وَتَرْجُونَ
- இன்னும் ஆதரவு வைக்கிறீர்கள்
- مِنَ ٱللَّهِ مَا
- அல்லாஹ்விடம்/எது
- لَا يَرْجُونَ
- அவர்கள் ஆதரவு வைக்க மாட்டார்கள்
- وَكَانَ ٱللَّهُ
- இருக்கிறான்/அல்லாஹ்
- عَلِيمًا
- நன்கறிந்தவனாக
- حَكِيمًا
- ஞானவானாக
மேலும், (பகைக்) கூட்டத்தைத் தேடிச் செல்வதில் ஊக்கம் குன்றாதீர்கள்; நீங்கள் (போரில்) துன்பப்படுவீர்களானால், நிச்சயமாக அவர்களும் உங்களைப் போன்றே துன்பப்படுகிறார்கள் - அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காத (நற்கூலியும் வெற்றியும்) நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
4:104
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்