சூரா 4 ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்), அயாஹ் 115
-
وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَىٰ وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّىٰ وَنُصْلِهِ جَهَنَّمَ ۖ وَسَاءَتْ مَصِيرًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَن
- எவர்
- يُشَاقِقِ
- முரண்படுகிறார்
- ٱلرَّسُولَ
- தூதருக்கு
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- مَا تَبَيَّنَ
- தெளிவானது
- لَهُ
- தனக்கு
- ٱلْهُدَىٰ
- நேர்வழி
- وَيَتَّبِعْ
- பின்பற்றுவார்
- غَيْرَ سَبِيلِ
- அல்லாதது/பாதை
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களின்
- نُوَلِّهِۦ
- திருப்பி விடுவோம்/ அவரை
- مَا تَوَلَّىٰ
- எது/திரும்பினார்
- وَنُصْلِهِۦ
- இன்னும் நுழைப்போம்/ அவரை
- جَهَنَّمَ
- நரகத்தில்
- وَسَآءَتْ
- கெட்டுவிட்டது
- مَصِيرًا
- மீளுமிடத்தால்
எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.
4:115
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்