சூரா 4 ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்), அயாஹ் 136
-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا آمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي نَزَّلَ عَلَىٰ رَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي أَنْزَلَ مِنْ قَبْلُ ۚ وَمَنْ يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- நம்பிக்கையாளர்களே!
- ءَامِنُوا۟
- நம்பிக்கை கொள்ளுங்கள்
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- وَرَسُولِهِۦ
- இன்னும் அவனின் தூதரை
- وَٱلْكِتَٰبِ ٱلَّذِى
- இன்னும் வேதத்தை/எது
- نَزَّلَ
- இறக்கினான்
- عَلَىٰ
- மீது
- رَسُولِهِۦ
- தன் தூதர்
- وَٱلْكِتَٰبِ
- இன்னும் வேதத்தை
- ٱلَّذِىٓ
- எது
- أَنزَلَ
- இறக்கினான்
- مِن قَبْلُ
- முன்னர்
- وَمَن
- எவர்
- يَكْفُرْ
- நிராகரிப்பார்
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- وَمَلَٰٓئِكَتِهِۦ
- இன்னும் அவனின் வானவர்களை
- وَكُتُبِهِۦ
- இன்னும் அவனின் வேதங்களை
- وَرُسُلِهِۦ
- இன்னும் அவனின் தூதர்களை
- وَٱلْيَوْمِ
- இன்னும் நாளை
- ٱلْءَاخِرِ
- மறுமை
- فَقَدْ
- திட்டமாக
- ضَلَّ
- வழிகெட்டார்
- ضَلَٰلًۢا
- வழிகேடாக
- بَعِيدًا
- தூரமானது
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார்.
4:136
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்