சூரா 4 ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்), அயாஹ் 153
-
يَسْأَلُكَ أَهْلُ الْكِتَابِ أَنْ تُنَزِّلَ عَلَيْهِمْ كِتَابًا مِنَ السَّمَاءِ ۚ فَقَدْ سَأَلُوا مُوسَىٰ أَكْبَرَ مِنْ ذَٰلِكَ فَقَالُوا أَرِنَا اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ بِظُلْمِهِمْ ۚ ثُمَّ اتَّخَذُوا الْعِجْلَ مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ فَعَفَوْنَا عَنْ ذَٰلِكَ ۚ وَآتَيْنَا مُوسَىٰ سُلْطَانًا مُبِينًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَسْـَٔلُكَ
- கேட்கிறார்(கள்)/உம்மிடம்
- أَهْلُ ٱلْكِتَٰبِ
- வேதக்காரர்கள்
- أَن تُنَزِّلَ
- நீர் இறக்கும்படி
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- كِتَٰبًا
- ஒரு வேதத்தை
- مِّنَ ٱلسَّمَآءِ
- வானத்திலிருந்து
- فَقَدْ
- திட்டமாக
- سَأَلُوا۟
- கேட்டனர்
- مُوسَىٰٓ
- மூஸா(விடம்)
- أَكْبَرَ
- மிகப் பெரியதை
- مِن ذَٰلِكَ
- இதை விட
- فَقَالُوٓا۟
- கூறினர்
- أَرِنَا
- எங்களுக்குக் காண்பி
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- جَهْرَةً
- கண்கூடாக
- فَأَخَذَتْهُمُ
- ஆகவே, அவர்களைப் பிடித்தது
- ٱلصَّٰعِقَةُ
- இடிமுழக்கம்
- بِظُلْمِهِمْ
- அவர்களின் அநியாயத்தினால்
- ثُمَّ
- பிறகு
- ٱتَّخَذُوا۟
- எடுத்துக் கொண்டனர்
- ٱلْعِجْلَ
- காளைக் கன்றை
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- مَا جَآءَتْهُمُ
- அவர்களிடம் வந்த(து)
- ٱلْبَيِّنَٰتُ
- தெளிவான அத்தாட்சிகள்
- فَعَفَوْنَا
- மன்னித்தோம்
- عَن ذَٰلِكَ
- அதை
- وَءَاتَيْنَا
- இன்னும் கொடுத்தோம்
- مُوسَىٰ
- மூஸாவிற்கு
- سُلْطَٰنًا
- சான்றை
- مُّبِينًا
- தெளிவான(து)
(நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர்; அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு| “எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூறினர்; ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது; அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள்; அதையும் நாம் மன்னித்தோம்; இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.
4:153
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்