சூரா 4 ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்), அயாஹ் 50
-
انْظُرْ كَيْفَ يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ ۖ وَكَفَىٰ بِهِ إِثْمًا مُبِينًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱنظُرْ
- பார்ப்பீராக
- كَيْفَ
- எவ்வாறு
- يَفْتَرُونَ
- கற்பனை செய்கின்றனர்
- عَلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் மீது
- ٱلْكَذِبَ
- பொய்யை
- وَكَفَىٰ بِهِۦٓ
- போதுமாகும்/இதுவே
- إِثْمًا
- பாவத்திற்கு
- مُّبِينًا
- பகிரங்கமான
(நபியே!) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும்; இதுவே (அவர்களுடைய) பகிரங்கமான பாவத்துக்குப் போதுமா(ன சான்றாக) இருக்கின்றது.
4:50
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்