சூரா 4 ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்), அயாஹ் 67

  1. وَإِذًا لَآتَيْنَاهُمْ مِنْ لَدُنَّا أَجْرًا عَظِيمًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِذًا
    இன்னும் அப்போது
    لَّءَاتَيْنَٰهُم
    கொடுத்திருப்போம்/அவர்களுக்கு
    مِّن
    இருந்து
    لَّدُنَّآ
    நம்மிடம்
    أَجْرًا
    கூலியை
    عَظِيمًا
    மகத்தானது

    அப்போது, நாம் அவர்களுக்கு நம்மிடத்திலிருந்து மகத்தான நற்கூலியைக் கொடுத்திருப்போம்.

    4:67

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 4 ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்)